வாழ்த்து அட்டைகள் இல்லை...
வழக்கமாய் குவியும் குருந்தகவல்களும்
குறைந்து விட்டன...
எஞ்சிய வேலைகளைச் செய்ய
சிறப்புத் திரைப்படத்தின் இடைவேளைகளுக்காக
காத்திருக்கவும் இல்லை...
இருந்தும் இனிதே நிறைவேறியது பண்டிகை தினம்!!!
பேசிக்கொண்டே போடப்படும் ஊசி போல
இணையதளத்தில் இணைந்து விட்டது வாழ்க்கை...

-MIRA
No comments:
Post a Comment