skip to main
|
skip to sidebar
மழை
Wednesday, September 19, 2007
மழை காதலி...
மழை காதலி...
கையில் குடை இருந்தும் மழையில் நனைவேன்
மழைக்கும் என் மேல் காதலோ ?
குடை இல்லா நேரம் பார்த்து கொட்டி தீர்த்து விட்டதே....
--MIRA
அம்மா.....
கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தாலும்....
பூமிக்கு காய்ச்சல் வருவதில்லை.....
நீ குடை குடுத்து அனுப்பியிருந்தும் மழையில்
நனைந்து விட்டு வரும் என்னை கொட்டிவிட்டு
துவட்டி விடும் போதும் வலிப்பதில்லை....
--MIRA
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
About Me
MIRA
View my complete profile
Blog Archive
►
2017
(9)
►
February
(9)
▼
2007
(7)
►
October
(4)
▼
September
(2)
மழை காதலி...
அம்மா.....
►
August
(1)