
அம்மா -officeக்கும் அடுப்பபடிகுமே
appoinment போதவில்லை...
அப்பா- எப்போதாவது வருவதுண்டு
விருந்தினறைபோல...
அன்பு- அறவே இல்லை
பாசம்-பஞ்சத்தில் இருக்கும் தண்ணீர் குடம்
விளைவு- ration cardடில் மட்டுமல்ல rank cardடிலும் 'H' முத்திரை உடன்
அனாதையாய் நான்...
விளைவு- ration cardடில் மட்டுமல்ல rank cardடிலும் 'H' முத்திரை உடன்
அனாதையாய் நான்...
4 comments:
என்னங்க பண்ணறது இந்த அனாதைய வளத்து படிக்க வெச்சு காப்பாத்தனுமில்ல அதுக்குதான் இப்படி பேயா அலையறோம்.
நன்றகா உள்ளது ..
பணம் எப்பொழுது வேண்டுமானலும் சம்பதித்து கொள்ளலாம்.
பாசங்களை பெற அந்த சிறு வயது தான் வேண்டும்
இந்தியவில் இந்த மாதிரி ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும்..
5 வயது வரை விட்டுக்கு ஒருவர் [ கணவன் அல்லது மனைவி] குழந்தை வளர்க்க வேண்டும்.
//
பணம் எப்பொழுது வேண்டுமானலும் சம்பதித்து கொள்ளலாம்.
//
வசதியாக ஏசி ரூமுக்குள் உக்கார்ந்து கொண்டு எல்லாரும் சொல்லும் டயலாக்தான் இது.
நான்கூட கொஞ்ச நாளா இப்படிதான் சொல்றேன் அது வேற விசயம்
Hi Siva now a days parents r working for the luxurious life, but the same time the children’s in home with out parents love , they r directing themselves towards false love! …. Thing is like that …. So parents have to give first priority to their children not for their jobs? So I agree with ambulli , (dad or mom) shd be in home for at least 5 years after a baby….. because there is no use of money and lavish life with a awful child .
so don’t waste all ur time to search a money! Kindly search for relations and true love also(parents, wife, sister) though u don’t like any women relation try to respect them….
Post a Comment