Wednesday, October 3, 2007

உரிமை






மங்கைக்குள் மனிதப் பயிர் இட்டு

முதல் எழுத்தின் முழு உரிமையையும்
விதையே பெரும் விந்தை !!!

இதனால் தானா...

பெண்ணை மண்ணுக்கு ஒப்பிடுகிறோம்???...



--MIRA

3 comments:

மங்களூர் சிவா said...

நல்லா சொன்னிங்க போங்க.

போய் குமரன் சன் ஆப் மகாலஷ்மி பாருங்க.

அப்பா பேர இனிசியலா வைக்காம பக்கத்து வீட்டுக்காரன் பேர்ல இருந்தா வைக்க முடியும்.

ஜகன் said...

மங்கைக்குள் மனிதப் பயிர் இட்டு...

இரசித்தேன்!!!

Anonymous said...

splendid