Wednesday, September 19, 2007

மழை காதலி...





மழை காதலி...
கையில் குடை இருந்தும் மழையில் நனைவேன்
மழைக்கும் என் மேல் காதலோ ?
குடை இல்லா நேரம் பார்த்து கொட்டி தீர்த்து விட்டதே....

--MIRA

4 comments:

இளைய நிலா said...

மழைக்காதலி
விட்டாதே

சோ.மஹாலெட்சுமி said...

So sweet..

உங்கள் காதலை ரசித்து என் உதடு கூட சிலிர்க்கிறது...

மங்களூர் சிவா said...

//
மழைக்கும் என் மேல் காதலோ ?
குடை இல்லா நேரம் பார்த்து கொட்டி தீர்த்து விட்டதே....
//

ஆஹா
நல்லா எழுதியிருக்கீங்க.

அதுக்கப்புறம் நடந்ததை எழுதலியே.

தலைல இருந்த களிமண் எல்லாம் கரைஞ்சு போச்சுங்கிறதை



ச்சும்மாஆஆஆஆ ஜோக்கு சீரியஸாகப்பிடாது

Unknown said...

பெண்களுக்கும் கூட மழை ‘காதலி’ தானா? ‘காதலன்’ இல்லையா?