Wednesday, September 19, 2007

அம்மா.....











கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தாலும்....

பூமிக்கு காய்ச்சல் வருவதில்லை.....

நீ குடை குடுத்து அனுப்பியிருந்தும் மழையில்

நனைந்து விட்டு வரும் என்னை கொட்டிவிட்டு
துவட்டி விடும் போதும் வலிப்பதில்லை....
--MIRA

5 comments:

இளைய நிலா said...
This comment has been removed by a blog administrator.
சோ.மஹாலெட்சுமி said...

Hi Ilaiyanila,

I dont think any mistake in the poem.
Mira is pointing out the love, affection and concern of mother.
That time we cant include rain. If we include rain, it will give hipe to rain, it wont point out mother's affection.

Mira is Correct only.

Mira,
Poem is good.

மங்களூர் சிவா said...

//
நனைந்து விட்டு வரும் என்னை கொட்டிவிட்டு
துவட்டி விடும் போதும் வலிப்பதில்லை....
//

துவட்டி விடும் போது எப்படி வலிக்கும்
..
..
..
கொட்டும்போதுதானே வலிக்கும்

மங்களூர் சிவா said...

@மஹாலெட்சுமி
//
Mira is pointing out the love, affection and concern of mother.
//

love, affection and concern எல்லாம் இருந்தா கொட்டும் போது வலிக்காதா

ஹையா.... புதுசா இருக்கே

நான்லாம் தப்பு செஞ்சிட்டு அம்மாகிட்ட வாங்கின அடில வீங்கிக்கும்

ச்சும்மா... தமாசுக்கு

RASEEGAI said...

FEEL THE LOVE OF UR MOM , IF U FEEL THE LOVE MEANS IT WONT PAIN.THAT IS MOMS LOVE