புவி நனைக்கும் புரட்டாசி மழைநாள்..... வாயிலில் மழை ரசிக்கும் சிறுவன் பின்வாசலில் மழை பெய்வது கண்டு அதிசயித்ததை நானும்காணும் போது உணர்ந்தேன்......
என்உள் நீ நிறைந்திருப்பதை உணர்ந்ததாக நான் சொன்னபோது மௌனமாய் குழந்தையை பார்ப்பதை போல் நீ பார்த்த பார்வையின் பொருள்...
--MIRA
7 comments:
புவி நனைக்கும் புரட்டாசி மழை நாள்
வாயிலில் மழை ரசிக்கும் சிறுவன் பின்வாசலில் மழை பெய்வது கண்டு அதிசயித்ததை நானும்
காணும் போது உணர்ந்தேன்......
என்உள் நீ நிரந்திருப்பதை உணர்ந்ததாக நான் சொன்னபோது மௌனமாய் குழந்தையை பார்ப்பதை போல் நீ
பார்த்த பார்வையின் பொருள்...
சூப்பர் உவமை..
//நிரந்திருப்பதை//
திருத்தம்: நிறைந்திருப்பதை.
மூன்று முத்தான கவிதைகள்
என்னை அதிகம் கவர்ந்தது இக்கவிதையின் உவமை.
வெகு இயல்பான வார்த்தைகளால்
இதயம் தொடுகிறது உங்கள் கவிவரிகள்.
மீரா கேள்விபட்டிருக்கிறேன்,மிரா இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.
வளரட்டும் உங்கள் கவிப்பணி.
நிறைய,இதயம் நிறைய எழுதிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
good one...Keep it up
nice one dear......
//
வாயிலில் மழை ரசிக்கும் சிறுவன்
//
குட்டிபையன் ஜொள் வடிக்கிறான்னு சொல்லவற்றீங்களா?
Post a Comment